தொடர்புக்கு

 
 
     
         
 

பதிவுகள்

அகிலத்திரட்டில் ராமாயணம்

அகிலத்திரட்டில் மஹாபாரதம்

அகிலத்திரட்டில் நரசிம்ம அவதாரம்

அகிலத்திரட்டில் கந்தன் அவதாரம்

அகிலத்திரட்டில் மாகாளி கதை

  நிகழ்வுகள்  

வாழ்வில் மகத்தான மாற்றத்தை தரும் மந்திர தியானம்

வாழ்வில் மகத்தான மாற்றத்தை தரும் மந்திர தியானம் பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் மந்திரதியானம் மூலமாக தவம் இருந்தார்கள். தவத்தை அறிந்து இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்து, கேட்கும் வரம் கொடுத்தார்.............. அது போன்ற தவத்தை இப்பொழுது நவீன காலத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்து சொல்லப் படுவது தான் மந்திர தியானம்............ மந்திர தியானத்தில் பாவனை தியானம் மூலமாக இறைகாட்சியும், அதன் பின்பு பிராத்தனை மூலமாக இறைவனிடம் வரம் பெற்று கொள்ளலாம்................. பல விதமான கஷ்டங்கள் தீர்க்கப்படுகிறது........... குறைகள் நீக்கப்படுகிறது... நம்பினவர்களுக்கு மட்டும்.........

 
     
 
 Visitors  : 12580